Home>>கட்டுரைகள்>>ஆழ்மனதின் சக்தி 
கட்டுரைகள்

ஆழ்மனதின் சக்தி 

திறவுகோல் வாசகர்களுக்கு வணக்கம் .

“எண்ணம் போல் வாழ்க்கை ”  என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆம், இது உண்மை. இதில் நாம் எவ்வகையான எண்ணங்களை எண்ணுகிறோம் என்பதில் தான் விசயமே இருக்கிறது, நேர்மறை, எதிர்மறை என இருவகையான எண்ணங்கள் உள்ளதைநாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

சரி, நனவு மனம்(conscious mind), ஆழ்மனம்(sub conscious mind) என்று இரு மனங்கள் உண்டு. ஆழ்மனம் அற்புதம் வாய்ந்தது. இதில் நேர்மறை எண்ணங்களை மட்டுமே நாம் திரும்ப, திரும்ப பதிவு செய்யும்போது, அந்த எண்ணங்களுக்கு கற்பனையில் உயிர் கொடுக்கும் போது, எண்ணங்கள் நிறைவேறும் என அதீத நம்பிக்கை வைப்பது….இவற்றை தொடர்ந்து முயற்சித்தால் நம் வாழ்விலும் ஆழ்மனம் அற்புதத்தை நிகழ்த்தும்! 

முயன்று பாருங்கள்… 

நன்றி!

ரோசி ஆசிரியர், மன்னார்குடி

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply