Home>>திறவுகோல்>>திறவுகோல் 2050 கார்த்திகை மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2050 கார்த்திகை மின்னிதழ்

திறவுகோல் 2050 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

ஆசிரியரின்றி அமையுமா உலகு?, ராமனின் பயணம், நிலநடுக்கமும் கட்டுமான விளம்பரமும், Schedule – J 51, மேலும் பல படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply