உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன்?
அ.தி.மு.க. அரசிடம் #Reservation உரிமைகளைப் பெற போராட வேண்டியிருக்கிறது.
இதிலும் கூட கடைப்பிடிக்கப்படாத 69% இடஒதுக்கீட்டை @CMOTamilNadu செயல்படுத்திட வேண்டும். pic.twitter.com/7kaEFptPfo
— M.K.Stalin (@mkstalin) November 9, 2020