வெளிநாட்டில் வேலைசெய்து வந்த சகோதரர் ராஜசபரி அவர்கள், ஊருக்கு திரும்பி வந்தபின்னர்
மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஸ்ரீ விநாயகா நடமாடும் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
அனைத்து வகையான சுப காரியங்களுக்கு தேவையான அனைத்து விதமான காய்கறிகளும் அதன் பேரில் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்.
தொடர்பு:+91 88838 88147
படஉதவி: sveninho