#நிவர் புயலையும், இக்கடினச் சூழலையும் நம்மால் உறுதியாக கடக்க இயலும். அவசரத்தேவைகளுக்கு அருகில் உள்ள நாம் தமிழர் உறவுகளையோ அல்லது தலைமை அலுவலகத்திற்கோ அழையுங்கள். உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம்.
நாம் தமிழர் – பேரிடர் மீட்புப் பாசறை
+044-43804084 pic.twitter.com/V2wg6IOQBl— சீமான் (@SeemanOfficial) November 24, 2020
'நிவர்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்!
உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம்!https://t.co/ObwovYktDJ#Nivar | #NivarCyclone | #TnRains | #Seeman pic.twitter.com/Vv3JTsTUsE
— சீமான் (@SeemanOfficial) November 24, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.