Home>>கல்வி>>மன்னார்குடியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி சிறப்பாக தொடங்கப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்விளையாட்டு

மன்னார்குடியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி சிறப்பாக தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று (10.02.2023) நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி 6,7,8 வகுப்புகளில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி சிறப்பாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி. J.இன்பவேணி, திரு. D.முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.தனபால், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.முரளி, கராத்தே பயிற்சியாளர் திரு.ராஜகோபால், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply