திறவுகோல் 2054 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
1. நீங்கள் குப்பையா? பறவையா…?
2. பரஞ்சோதி
3. தொடர்வண்டி குமுறல்
4. மங்கிலியம் (சிறுகதை)
போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம். பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com
படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com