நம்முடைய வரிப்பணத்தில் வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டே நம் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை பற்றி ஏதாவது பேசுகிறார்களா?
இன்று மணிப்பூர் நம்மூரில் விவாதப்பொருள் ஆனதில் 0.001% ஈழமும், இன அழிப்பும், இசைப்பிரியாவும் அன்று மணிப்பூரில் விவாதம் ஆகியிருக்குமா என்றால் இருக்காது. இதேதான் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உபி, மபி, ...
மேலும் படிக்க