எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை – மருத்துவர் அன்புமணி ராமதாசு.
எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை: தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது...
மேலும் படிக்க