ஏழைகளிடம் கடுமை; சாஸ்திராவிடம் மென்மை ஏன்? – கே. பாலகிருஷ்ணன் கேள்வி!
தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் என...
மேலும் படிக்க