அதிமுகவினருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இவர்களுக்கு வழங்காதது ஏன்? ஆளுக்கொரு நீதியா?
கடந்த 10 நாள்களுக்கு முன் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கலவரம் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதபடுத்தபட்டன, காவல்துறையில் சிலருக்கு காயம், பொதுமக்கள் பாதிக்கப்பட்டன...
மேலும் படிக்க