9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப்...
மேலும் படிக்கCategory: கல்வி
கோபாலசமுத்திரம் பள்ளியில் புதிய SMART வகுப்பறை துவங்கி வைக்கப்பட்டது.
இன்று (20.03.22) மன்னார்குடி நநிப, கோபாலசமுத்திரம் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. இதில் பள்ளி மேலாண்மை குழுவினரது பொறுப்புக...
மேலும் படிக்ககிசாப் சர்ச்சைகள் தேவையற்றவை: உடை கல்விக்கு தடையாகக் கூடாது!
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் கிசாப் எனப்படும் இசுலாமிய கலாச்சார ஆடையை அணிவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் வெடித்துள்ள சர்ச்சைகளும், போராட்டங்களும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆடைகள் சுதந்திரத்தை மதி...
மேலும் படிக்ககளப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு.
நீட் தேர்வில் சாதனை படைத்த களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். நீட் தேர்வில் அரசு ...
மேலும் படிக்கமாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா? பாசக-வின் அருவருப்பான அரசியலுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்! தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் ...
மேலும் படிக்கமுகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா?
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் ச...
மேலும் படிக்ககடலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
தமிழக அரசின் வார இறுதி முழு ஊரடங்கு காரணமாக, தமிழக அரசின் ஊரடங்கு விதிகளுக்கு கீழ்படிந்து பயிற்சி மருத்துவர்கள் ஆகிய நாங்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை விடுதியிலிருந்து மேற்கொண்டோம், இந்த கவனஈர்ப்பு ஆர்ப
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉர
மேலும் படிக்கபல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம். நீட் தேர்வு பிரச்சனைக...
மேலும் படிக்க