கொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது. இதன் ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
உயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திரு. திருமூர்த்தி என்பவர் கடந்த மாதம் 31...
மேலும் படிக்கநாட்டின் மிகப்பெரிய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இணைய வணிகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இணைய வர்த்தகத்தில் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செ...
மேலும் படிக்ககொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு வேண்டுகோள்
தற்பொழுது கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஒரு கிலோ கொப்பர
மேலும் படிக்கCovid 19 Vaccine Update : சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தனது Covid -19 தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை ஆரோக்கியமான இந்திய பெரியவர்களுக்கு அதன் பாதுகாப்பு ம
மேலும் படிக்கஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீத
மேலும் படிக்கசென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் மற்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை த...
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றியம் முழுமைக்கும் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தை, தலைமை ஒ...
மேலும் படிக்க1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சமீபத்தில் தனது 100ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த பள்ளி மன்னார்குடியின் பல நடுத்தர, ...
மேலும் படிக்ககொரோனா காலம் என்பதால், மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆண்டு விடுதலை நாளை கடந்த ஆண்டுகள் போல கொண்டாட இயலவில்லை. இருப்பினும் மன்னார்குடி அரிமா சங்கத்துடன் இணைந்து இயன்ற அளவு விடுதலை நாளை கொண்...
மேலும் படிக்க