தமிழரும் நாட்காட்டிகளும் – ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன்
தமிழரும் நாட்காட்டிகளும்... இன்று நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டிக்கு வானியலோடு நெருங்கிய தொடர்பு இல்லை. உதாரணமாக பிப்ரவரியில் 28 நாட்கள் என்பதை சூரியனின் சுழற்சி முடிவு செய்யவில்லை. அகஸ்ட...
மேலும் படிக்க