தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடாக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். கர்நாடகாவின் அரசவை கவிஞராக திகழ்ந்த குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாள...
மேலும் படிக்க