தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் இன்றளவும் நிலுவையிலுள்ளதுதான் வேடிக்கை.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (NH81) விரிவாக்கத்திற்குப் பிறகு அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்காக இயங்கும் கனரக வாகனங்களின் வேகம் தினம்தினம் பல அப்பாவி மக்களின் உயிர...
மேலும் படிக்க