இலங்கையின் வீழ்ச்சி என்ற ஆய்வில் “ஈழ இனப்படுகொலைப்போர்” என்ற பகுதியை மூடி மறைத்து எழுதப்படுவதில் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது.
இலங்கையின் வீழ்ச்சி என்பது கொரோனா அல்லது ஒரு குடும்பத்தின் ஊழல் அரசியல் என்று சுருக்கி கொள்வது போன்ற அபத்தம் வேறில்லை. இந்த வீழ்ச்சி 2007ல் ஈழத்தை மூர்க்கமாக தாக்கத் தொடங்கியதில் ஆரம்பமானது. அதன் தொட...
மேலும் படிக்க