Home>>செய்திகள்>>மேட்டூர் அணை நிலவரம்

நாள்: 13.11.2020

காலை 8 மணி நிலவரம்.

மேட்டூர் அணை நிலவரம்:

💧நீர்மட்டம் : 93.900 அடி.
💧நீர்இருப்பு : 57.221 டி.எம்.சி.

நீர் வரத்து:  வினாடிக்கு 5,705 கன அடியாக உள்ளது.

💧வெளியேற்றம்: காவிரிப்படுகை பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Leave a Reply