திறவுகோல் 2048 மார்கழி மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
மார்கழி என்றாலே கோலம் இல்லாமலா, இம்முறை மன்னார்குடி பெண்களின் படைப்புகளில் கோலங்களும் இடம் பெற்று உள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com