Home>>கவிதை>>தமிழ் மகனே(ளே) 
கவிதை

தமிழ் மகனே(ளே) 

உனது மொழியைத் தமிழ் 

என்று கூறு!

உனது கலையைத் தமிழ்க் கலை என்று சொல்! 

உனது பண்பைத் தமிழ்ப்பண்பு என்று கருது!

நீ தழிழன் என நினை! 

மறவாதே, மறந்தால், உனக்கு வாழ்வில்லை. 

தமிழ்!!! தமிழ்!!! 

 

பா.தமிழரசி, மன்னார்குடி.

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply