Home>>பெண்கள் பகுதி>>AEM கோழி, இறைச்சி, மீன் கடை
பெண்கள் பகுதிவணிகம்

AEM கோழி, இறைச்சி, மீன் கடை

தற்சார்பு பொருளாதாரம் அரசு தரப்பில் எத்தனை மேடைகளில் பேசிவந்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது மக்கள் தரப்பில் இருந்து தான்.

அப்படி பலரும் தங்களால் ஆன வரை ஒவ்வொரு ஊர்களிலும் சிறு சிறு தொழில்களை முன்பை விட வேகமாக துவங்கி வருகிறார்கள்.

இதில் பெண்களின் பங்கு மிக பெரியது, அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் புதியதோர் உதயமாய் AEM மீன், இறைச்சி கடையை திருமதி. அமுதா இளவரசன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியுள்ளார்.

முற்றிலும் தரமான பிராய்லர் சிக்கன், பிராய்லர் உயிர்கோழி, பிராய்லர் முட்டைகள், பண்ணையில் வளர்க்கப்படாத வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழிகள், ஆட்டு இறைச்சி, கடல் மீன்கள், நண்டுகள், இறால்கள், உயிர் கெண்டை மீன்கள் குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் இங்கு கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப மீன்கள் சுத்தம் செய்து தருகிறார்கள்.

அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் முன்பதிவின் பெயரில் வாடிக்கையாளர்களின் இடத்திற்கே கொண்டு வந்து தருகிறார்கள். மற்றும் மன்னார்குடியை சுற்றி 5 கிமீ தொலைவிற்குள் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் முகவரியில் கொண்டு வந்தும் தருகிறார்கள்.

உள்ளூர் வியாபாரிகளுக்கு கைக்கொடுக்கும் உள்ளங்கள் இந்த கடையை நாடலாம்.

தொடர்புக்கு…

AEM சிக்கன் மட்டன் சென்டர்
அமுதா இளவரசன்,
11/61, மேலப்பாலம்,
பைபாஸ் சாலை,
மன்னார்குடி.

+91-96007 29645
+91-97505 97373
+91-89034 31210

Leave a Reply