தற்பொழுது கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60 லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (19.08.2020) மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் @nstomar அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/n59RNmK7Qh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 19, 2020