Home>>செய்திகள்>>மீன் வளர்ப்பு, அதன் சார்ந்த தொழிலுக்கு மானிய உதவிகளையும் வழங்குகிறது தமிழக அரசு
செய்திகள்தமிழ்நாடு

மீன் வளர்ப்பு, அதன் சார்ந்த தொழிலுக்கு மானிய உதவிகளையும் வழங்குகிறது தமிழக அரசு

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனகுளம் & பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மீன் வளர்ப்பு & அதன் சார்ந்த தொழில் செய்வோருக்கு மானிய உதவிகளையும் வழங்குகிறது.

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் திரு.டி. ஜெயக்குமார் அவர்கள் தனது Twitter பக்கத்தில் இன்று (28/08/2020) தெரிவித்துள்ளார்.

Leave a Reply