Home>>செய்திகள்>>இளைஞர்களே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி
செய்திகள்தமிழ்நாடு

இளைஞர்களே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி

இளைஞர்களே, நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி!

தனியார் நிறுவனங்களில் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற அம்மா அரசு
https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையவாயிலை உருவாக்கி உள்ளது.

இவ்வாய்ப்பினால், தங்கள் திறனுக்கேற்ற வேலை கிடைத்து, வளமான வாழ்வை பெற வாழ்த்துக்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது Twitter பக்கத்தில் இன்று (28/08/2020) குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply