கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்து இருக்கும் ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் அவர்களுக்கு பணி ஆணை வழங்க, தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/v13K3uWXoo
— Vijayakant (@iVijayakant) October 31, 2020

அரசியல்செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு