Home>>இதர>>தமிழ்நாடு இ-சேவை மையத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள்
இதரவேலைவாய்ப்பு

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள்

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளையும் தேவையான தகவல்களையும் இப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

நிர்வாகம் தமிழ்நாடு இ-சேவை மையம் (Tamil Nadu e-Governance Agency)
பணி காலியிடங்கள்
பதவியின் பெயர் கல்வித் தகுதி அனுபவம்
Programmer B.E/ BCA/ MCA/ M.Sc ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Software Programmer Information Technology or Computer Science பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA/ M.Sc ஆகிய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் 2-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
OS and DB administration B.Tech/ MCA ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. மேலும் 2 – 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே சுட்டவும்
தேர்வு செயல்முறை நேரடி நியமனம்
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

https://tnega.tn.gov.in/careers

Leave a Reply