மதுரையில் செயல்படும் தமிழக அரசு மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் | தமிழக அரசு மருத்துவமனையான மதுரை இராசாசி மருத்துவமனை |
காலிப்பணியிடங்கள் | Laundry Staff பணிகளுக்கு மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது. |
பதவியின் பெயர் | Laundry Staff. நிரந்தரப் பணியிடம் |
கல்வித் தகுதி | தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. |
வயது வரம்பு | OC : 18 to 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC / BCM / MBC : 18 to 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC / SCA / ST : 18 to 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். |
சம்பள விவரம் | ரூ.15,700/- to ரூ50,000/- மற்றும் பிற படிகள் |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். |
விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: |