Home>>தமிழ்நாடு>>சசிகலா நடராஜன் அவர்களின் சகோதரர் சுந்தரவதனம் உடல் நலம் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
தமிழ்நாடு

சசிகலா நடராஜன் அவர்களின் சகோதரர் சுந்தரவதனம் உடல் நலம் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

சசிகலா நடராஜன், திவாகரன் ஆகியோரின் சகோதரரும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல் நலம் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக் கிழமை தஞ்சாவூரில் நடைபெறுகிறது.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி

Leave a Reply