தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் மத்திய அரசு தமிழ் மொழி மீது காட்டும் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை Twitterல் பதிவு செய்துள்ளார்கள்.
#KendriyaVidyalaya பள்ளிகள் கட்ட தமிழக அரசு இடம் தரும்; ஆனால் அங்கு தமிழ் கற்பிக்க மத்திய அரசு தடை போடும்.
முதல் வகுப்பில் இருந்தே தமிழ் வகுப்புகளை நடத்த உத்தரவிடுக!
சமையல் எரிவாயு பதிவிலும் தமிழைப் பின் தள்ளி வஞ்சனை!
தமிழ் மீது ஏன் இத்தனை வன்மம்? வேண்டாம் தமிழ் வெறுப்பு! pic.twitter.com/HbtXOkrhHT
— M.K.Stalin (@mkstalin) November 13, 2020
தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்!https://t.co/ENwU96I0R8 pic.twitter.com/V5Z7CcvuAL
— சீமான் (@SeemanOfficial) November 14, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி