Home>>இதர>>தமிழ்நாடு ஆவின் கூட்டுறவுத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
இதர

தமிழ்நாடு ஆவின் கூட்டுறவுத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான ஆவின் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் தமிழ்நாடு ஆவின் கூட்டுறவுத் துறை
காலிப்பணியிடங்கள் Senior Factory Assistant (Dairying) – 170
Senior Factory Assistant (Lab) – 20
Senior Factory Assistant (Animal Husbandry) – 70
Senior Factory Assistant (Admin) – 70
Senior Factory Assistant (Marketing) – 60
Senior Factory Assistant (Engg.) – 70
பதவிகளின் பெயர் Senior Factory Assistant (Dairying)
Senior Factory Assistant (Lab)
Senior Factory Assistant (Animal Husbandry)
Senior Factory Assistant (Admin)
Senior Factory Assistant (Marketing)
Senior Factory Assistant (Engg.)
கல்வித் தகுதி Senior Factory Assistant (SFA) பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம் OC/BC/BCM/MBC/DNC – Rs. 250/-

SC/SCA/ST – Rs.100/-

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

சம்பள விவரம்  ரூ.15700 முதல் 50000 வரை அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்

விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் 16.11.2020 – 05.12.2020

Leave a Reply