தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் (TNRD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
நிர்வாகம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம் |
காலிப்பணியிடங்கள் | Office Assistant பணிகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது. |
பதவியின் பெயர் | Office Assistant ( அலுவலக உதவியாளர் ) .நிரந்தரப் பணியிடம் |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.அதை விட அதிக கல்வித்தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் விருப்பம் இருந்தால் விண்ணப்பித்துக் கொள்ளலாம். |
வயது வரம்பு | குறைந்த பட்சம் :
18 வயது (அனைத்து பிரிவினருக்கும்) அதிகபட்சம்: |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை அடிப்படைச் சம்பளமாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.தேவைப்படின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். |
விண்ணப்பிக்கும் முறை | கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆன்லைனிலேயே Edit செய்து கடைசி தேதிக்கு முன்னர் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 30.11.2020 |