நாடு முழுவதும் ஒரே #NEET என அறிவித்துவிட்டு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வு ஏன்? தனியான இட ஒதுக்கீட்டு முறை எதற்கு? வெண்ணெய் ஒரு கண்ணில்; சுண்ணாம்பு மறு கண்ணிலா?
தமிழகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்து 69% #Reservation-ஐ அமல்படுத்துங்கள்! pic.twitter.com/XtbZh6eLvz
— M.K.Stalin (@mkstalin) November 17, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.