Home>>செய்திகள்>>தோழர் தமிழரசனின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பில் தமிழ்த்தேசிய ஆளுமைகள்
செய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதிவரலாறு

தோழர் தமிழரசனின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பில் தமிழ்த்தேசிய ஆளுமைகள்

தமிழ் தேசிய பொதுவுடைமை போராளி தோழர். தமிழரசன் அவர்களின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா. பழநெடுமாறன், பேராசிரியர் ஜெயராமன், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் திரு.வேல்முருகன், மருத்துவர் பாரதிசெல்வன் இலரா ஐயா போன்ற பலர் கலந்துக்கொண்டார்கள்.

வீரம் வளர்ப்பதில் மட்டும் இல்லை விதைப்பதிலுமிருக்கு என்பதனை 110 வயது வரை வீரியமாக வாழ்ந்து மறைந்த தோழர் தமிழரசனின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பில் தமிழ்த்தேசிய ஆளுமைகளோடு நிகழ்வு உணர்ச்சி மீட்டுருவாக்க களமாக அமைந்தது.

பதூசுஅம்மாள் விதைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் தென்னம்பிள்ளை நடவு செய்தனர்.


செய்தி:
இராசசேகரன்,
தமிழர் தேசிய முன்னணி,
மன்னார்குடி.

Leave a Reply