அரியானா மாநில அரசு அந்த மாநிலத்தில் பஞ்சகுலா பகுதியில் தமிழர்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களுக்கு மாற்று வசிப்பிடமும் கொடுக்காமல் நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளது. அங்கு பரிதவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.@CMOTamilNadu pic.twitter.com/3P5khuCykC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.