Home>>செய்திகள்>>நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டால் அழைக்க வேண்டிய உதவி எண்கள்
செய்திகள்தமிழ்நாடுவானிலை

நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டால் அழைக்க வேண்டிய உதவி எண்கள்

பேரிடர் காலங்கள் என்றால் பொதுமக்கள் அரசின் உதவிகளை எதிர்பார்த்தது போய், அரசைவிட பல உள்ளூர் அமைப்புகள் உதவி தேவைப்படுபவர்கள் தொடர்புக்கொள்ள வேண்டி தொடர்பு இலக்கங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்கள். அதன் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.


பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு:

பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, ஆலங்குடி வட்டங்களில் பேரிடர் கால மீட்புக்குழு”

நிவர் புயல் அச்சத்தை தவிர்த்து, எச்சரிக்கையாக இருக்கவும்!

எந்த நேரத்திலும், எந்த உதவியாக இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

கார்த்திகேயன் வேலுசாமி – 8610250906
பிரபாகரன் -8940623167
நவீன் ஆனந்தன் – 7019971799
ராகேஷ் -8148915098
நிமல் ராகவன்- 9962200666/6374484149.

மீட்பு நடவடிக்கைகளில் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வலர்கள் தேவை. பட்டுக்கோட்டை, பேராவூரணி ,அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் யாரேனும் எங்களுடன் இந்த மீட்பு பணிகளில் உதவ நினைத்தால் உங்களுடைய பெயர், ஊர் மற்றும் தொடர்பு என்னை இங்கே பதிவிடவும், அல்லது 9962200666 என்ற எண்ணிற்கு பகிரியில் செய்தி அனுப்பவும்!!

அஞ்சவும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்!
அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருப்போம்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.

Leave a Reply