Home>>தமிழ்நாடு>>கூத்தாநல்லூர் மின்வாரிய அறிவிப்பு
தமிழ்நாடுவானிலை

கூத்தாநல்லூர் மின்வாரிய அறிவிப்பு

கூத்தாநல்லூர், பொதகுடி, அத்திக்கடை, சேகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்தாலோ, மின்கம்பி அறுந்து கிடந்தாலோ அல்லது மின்கம்பியில் மரங்கள் சாய்ந்தாலோ உடனடியாக கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1.துனைமின்நிலையம் – 9498481006
2.உதவி பொறியாளர் – 9445853963 / பகிரி: 7010354716
3.பட்டாபிராமன், ஆக்கமுகவர் – 9965488768
4.பன்னீர், மின்பாதை ஆய்வாளர் – 9498481013
5.கோபால், மின்பாதை ஆய்வாளர் – 9498481007
6.மின்தடை புகார் மையம், திருவாரூர் – 043661912 / 04366259100 / 18004252591


செய்தி சேகரிப்பு:
ரியாஜ், அத்திக்கடை.

Leave a Reply