நிவர்புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தனிக்கவனம் செலுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க நிவாரணமுகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. #NivarCyclone #Nivar #நிவர்புயல் pic.twitter.com/C3X0ONrNw4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 24, 2020