குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!
அவர்களின் உணர்வுகளைப் புரிந்து @PMOIndia பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்!#SpeakUpForFarmers pic.twitter.com/4WmtB6JUYg
— M.K.Stalin (@mkstalin) November 30, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.