Home>>உலகம்>>தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம்
உலகம்செய்திகள்தமிழ்நாடு

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் 29/11/2020 அன்று மன்னார்குடியில் உள்ள சாய்கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தமிழர் தேசிய முன்னணி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பல உள்ளூர்வாசிகள் ஆர்வமுடன் பங்குக்கொண்டு குருதிக்கொடை செய்தார்கள். நிகழ்வில் பங்குக்கொண்ட அனைவரையும் அங்கீகரிற்கும் வண்ணம் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படம், செங்காத்தாள் பூவின் படம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அதன் படங்களை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply