Home>>இந்தியா>>மன்னார்குடி வணிகர்கள் கடைகளை அடைத்து பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

மன்னார்குடி வணிகர்கள் கடைகளை அடைத்து பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முழுவதும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்து கடைகளுக்கு முன்பாக பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.


செய்தி சேகரிப்பு:
கிஷோர், மன்னார்குடி.

Leave a Reply