Home>>இந்தியா>>நாகப்பட்டினம் அவரி திடலில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

நாகப்பட்டினம் அவரி திடலில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

இந்திய ஒன்றியம் எங்கும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி தொடர் போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் அவரி திடலில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் வேளாண் சட்டத்திற்கு எதிராக CPM சார்பாக நடைப்பெற்றது. இதில் பல உழவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு போராட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து சென்றார்கள். மற்றும் புரட்சி பாடகர் மோகன் 20 மேற்பட்ட எழுச்சி பாடல்களை பாடினார்.


செய்தி சேகரிப்பு:
திரு. இராஜ்குமார், திருத்துறைப்பூண்டி.

Leave a Reply