இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/1AVMHg7GYI
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 18, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.