அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதை நிறுத்து!
உணவு தானிய கொள்முதலை தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்குத் தாரைவார்த்த பிறகு, அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதற்கு துடிக்கிறது மோடி அரசு. #Anganwadi #Privatisation #StopPrivatisation pic.twitter.com/oK0Pj73exX— CPIM Tamilnadu (@tncpim) December 21, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.