தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 25, 2020
கூட்டுறவு வங்கிகளின் கடனுதவி சரியான நபர்களுக்குச் சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்; எந்தவிதமான முறைகேட்டுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 25, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.