#PollachiSexualAssaultCase-ஐ அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகி கைதுடன் முடித்து விடக் கூடாது!
இதில் தொடர்புள்ள அதிமுக மேல்மட்டத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி மாநில செயலாளர் @KanimozhiDMK தலைமையில் ஜன.10 காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்! pic.twitter.com/M6XtzE9B9w
— M.K.Stalin (@mkstalin) January 7, 2021
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.