தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்.
மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!https://t.co/Uotp2x7B5H pic.twitter.com/KOt2y64Uu3
— சீமான் (@SeemanOfficial) January 21, 2021