மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிடவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும் வலியுறுத்தி #DYFI சார்பில் இன்று சட்டமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது. #DYFI #Unemployment #TNEB #TNEBGangman #EPS pic.twitter.com/ZHG7SM4rUS
— CPIM Tamilnadu (@tncpim) January 29, 2021
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.