Home>>இந்தியா>>மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்

31.07.2021 மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தையும், அதற்கு ஆதரவாக இருக்கும் இந்திய ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் கண்டித்து பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட பொதுச்செயலர் தோழர் முகம்மது ரஃபி அவர்கள் உரையாற்றினார்.


செய்தி உதவி:
பேராசியர். ஜெயராமன்,
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.

Leave a Reply