இராஜேந்திர சோழன்
எடுத்த திருக்கோயில்கள்…
(1) கங்கைகொண்ட சோழபுரத்து கங்கைகொண்ட சோழீச்சரம்.
(2)கூழம் பந்தல் கங்கைகொண்ட சோழீச்சரம்.
(3) திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்.
(4) திருவாரூர் வீதிவிடங்கர் திருக்கோயில்.
(5)பட்டிசரம் பஞ்சவன் மாதேவீச்சரம்.
(6)மானம் பாடி ஸ்ரீ கயிலாயம் எனும் நாகநாத சாமி திருக்கோயில்.
(7). கண்டியூர் ஆலயத்திற்கு இடம்பெயர்ந்த இரட்டைக் கோயில்கள்.
(8)திருமழபாடி திருக்கோயில்.//இராஜேந்திர சோழன் ஈழத்தில் எடுத்த கற்றளிகள். பொலன்னறுவாவில் மட்டும் 14 சிவாலயங்கள் எடுப்பிக்கப் பெற்றன.
அதில்
ஒன்று மட்டுமே
தற்போது எஞ்சியுள்ளது.
அது வானவன் மாதேவீச்சரம் என்று அழைக்கப்படுகின்றது…
#இராஜராஜீஸ்வரமும் அநுராதபுரம் மாவட்டத்திலும் படவியாவில் எடுக்கப் பெற்ற #ரவிகுலமாணிக்க_ஈஸ்வரமும்,
அதே மாவட்டம் அடேகடே எனுமிடத்தில்
எடுக்கப்பெற்ற
#பண்டித_சோழீஸ்வரமும் ஆகும்…
இதுதவிர
இராஜேந்திர சோழனால் முழுமையாக எடுக்கப்பெற்ற கற்றளிகளும்,சில பகுதிகள் மட்டும் புதுப்பிக்கப்பட்ட கோயில்களின் பெயர்கள் விவரம் இது…
திருவையாறு
தென் கயிலாயம்.
மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம்.
அகரம் கைலாசநாதர் கோயில்.
கங்கைகொண்டான் கயிலாசபதி திருக்கோயில்.
சோழபுரம் இராஜராஜேஸ்வரம்.
நாகைக் காரோணம்.
ஆத்தூர் சோமநாதர்சாமி கோயில்.
மாம்பாக்கம் முருகேஸ்வரர் கோயில்.
சேரன்மாதேவி அம்மாதேஸ்வரர் மற்றும் இராமசாமி கோயில்.
செங்குன்றம்
ஜெயங்கோண்ட சோழீஸ்வரம்.
திருப்பட்டூர்(திருப்பிடவூர்) ஐயனார் கோயில்.
காவன் தண்டலம் இராஜேந்திர சோழேஸ்வரம்.
மன்னர் கோயில் (திருநெல்வேலி)இராஜகோபாலசாமி கோயில்.
சாத்தூர் மூலத்தானமுடையார் கோயில்.
திருவல்லம் திருவையாறு ஈஸ்வரம்.
அழகாபுத்தூர் சூரியன் கோயில்.
வானமங்கை கைலாசநாதர் கோயில்.
கன்னியாகுமரி கோனேஸ்வரர் கோயில்.
நார்த்தாமலை
திருமலை கடம்பர் கோயில்.
கர்நாடக மாநிலம்
கோலார் கோலாரம்மா கோயில்.
பெலத்தூரு
பாணேஸ்வரர் கோயில்.
நந்திகொண்ட
மல்லேஸ்வரர் கோயில்.
சிட்டி பெடா
பைரவர் கோயில்.
கொத்தகரே சிவாலயம்.
தொட்டமகளூர் சிவாலயம்.
source: அரங்க.பொன்முடி