Home>>உலகம்>>ஈழம்>>மன்னார்குடியில் தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈழம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடியில் தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்ட ஈகி திலீபன் அவர்களின் நினைவாக இன்று (26/09/2021) மன்னார்குடியில் மருத்துவர் ஐயா. பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் தமிழர் தேசிய முன்னணியினர் திலீபனுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார்கள்!

அதன் ஒளிப்படங்களை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply